தர்மம் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது !

வணக்கம்,  

இவ்வலைதளத்தின் முக்கிய நோக்கம் குரு வேத வியாசரின் மஹாபாரதத்தில் உள்ள தர்மசாத்திரங்களை சரியாக புரிந்துகொள்ள உதவுவதும், குரு ஆச்சாரியர்களின்  தார்பரிய விளக்கங்களை பகிர்ந்து கொள்வதும் ஆகும். இதற்கு தேவ மொழி சமஸ்கிருதத்தில் குரு வேத வியாசரால் எழுதபட்டிருக்கும்  1,25,000 க்கும் மேற்பட்ட ஸ்லோகங்களையும் தமிழாக்கம் செய்யும் முயற்சியில் இருக்கிறோம், மேலும் மஹாபாரதத்தின் மீதான பெரும்பாலானோர்  கண்ணோட்டத்தில் சில மாறுதல்கள் தேவை,   குறிப்பாக கதை (வரலாறு) சொல்வதல்ல குரு வேத வியாசரின் நோக்கம், கதை வடிவிலும், கதாபத்திரத்தின் உரையாடல்களின் வாயிலாகவும் மனித சமுதாயத்திற்க்கு என்றைக்கும் பொருந்தும் தர்ம நெறிமுறைகளை போதித்துள்ளார், கடலில் முழ்கி முயற்சிபவனுக்குதான் முத்து கிடைக்கும், வேடிக்கை பார்பவனுக்கல்ல, மஹாபாரதத்தை ஆராய்ச்சி செய்பவர்கே தார்பரிய விளக்கங்கள் கிடைக்கும், கதையாக ( வரலாறாக) படிப்பவர்க்கல்ல. 

" விதைத்துக்கொண்டே இருப்போம்
முளைத்தால் மரம்; இல்லையேல் உரம். "

Let's Serve together!

Blogs

சமஸ்கிருத மொழி பேச்சு வழக்கு குறைந்தது நல்லது, ஏன்?

சமஸ்கிருத மொழி பேச்சு வழக்கு குறைந்தது நல்லது, ஏன்? சமஸ்கிருதம் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குறியது என்று 
Read More

சமஸ்கிருதத்தை பாதுகாக்க சமஸ்கிருதத்தில் பேச வேண்டும் என்று வலியுறுத்துகிறார்களே அதை பற்றிய உங்கள் கருத்து ?

சம்ஸ்கிருதத்தில் பேசுவது சமஸ்கிருதத்தை பாதுகாக்கும் என்பதை ஏற்று கொள்ள முடியாது . சமஸ்கிருதம் வேதத்த
Read More

மாதவிடாய் பற்றிய சில மூடநம்பிக்கைகள்

உலகத்திற்க்கு நாகரிகத்தை கற்று தந்த நமது இந்த தமிழ் சமுகத்தில் நடக்கும் மோசமான மூடநம்பிக்கைகளுள் இத
Read More

கடவுள் என்பது என்ன?

கடவுள் என்கின்ற வார்த்தைக்கு விளக்கம் பல உள்ளது, இது பொருத்தமாக உள்ளதாக நான் நம்புகிறேன், கட என்றால் ந
Read More

தமிழில் முழு மஹாபாரதம்

தமிழில் முழு மஹாபாரதம், இது சாதாரண முயற்சி அல்ல, குரு வேத வியாசர் அருள் இருப்பதால்தான் குரு செ.அருட்செல்
Read More

Our Projects

Tamil is a refined and rich compilation of knowledge over thousands of years of human living. Many literary works exude evergreen virtues important for mankind; the crown jewel of the stack is Thirukkural. Thiruvalluvar's Thirukkural has done an unmatched task of being comprehensive and at the same time being simple to grasp. "Uyar Valluvam" is our flagship project where we are trying to create a lifestyle based on Thirukkural, starting from teachers.

Having a mission to make the Dharma Shashtras available to everyone interested, the languages introduced at first are Tamil and English. This opens a door for people to get the chance to read and meditate. There will be a provision for the use of the google translator available on the site. This will allow people of other languages to get their share of the opportunity for knowledge. Once the necessary funds are available for further development, the site will be able to provide translations of the Dharma Shashtras in a number of languages.

Names play a significant role on the character's personality. Each name has a deep meaning and has a strong effect on the character's actions. As it was the time when names were created newly based on characterization. This is an important aspect which actually decides the behavior of the character with the others. This is an extended list of the names, their roots and their meanings.

Being one of the oldest languages rich in its heritage and culture. There has always been a connection between Tamil and Dharmam. Each sentence written in this ancient language is full of thought and sophistication. The writers have always been able to express a variety of emotions intervened between the words making the reading a worthwhile meditation. The purity of the language can be enjoyed without a blemish of negative thought while speaking or writing.

Mahabharata

A brief review on one of the greatest Sanskrit epics of ancient India. An updated and informative learning platform on the events and ideology behind it. This will help in enlightening people on the importance of having an ethical life.

Ask Your Question

Questions and Answer

The main idea is to bridge the gap from ignorance to a healthy living with a clean mind. It's better to clear the mind of dangerous polluted thoughts and have a calm peaceful existence from reading the Dharma Shashtras. All the doubts and questions can be expressed in this section. All the answers will be queried in an understandable way.

News & Events

Everyday issues and happenings concerning the values of life and the matters of proper existence can be viewed. Meetings, Seminars, activities and other such details will be updated on this page.